Misc Praise Songs — John Jebaraj — Ejamanane

Текст песни с аккордами

    	    	Вступление

[Verse]
G            Em
எஜமானனே    எஜமானனே
ejamananE    ejamananE
C                  Am                   D
உம் சேவைக்காய்     என்னை அழைத்தீர்
um sEvaikkay     ennai azhaiththIr

G
அழியும் என் கைகளை கொண்டு
azhiyum en kaikaLai koNtu
Em
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
azhiya um rajjiyam katta
C                       Am             D
பைத்தியமான என்னை    தெரிந்தெடுத்தீர்
paiththiyamana ennai    therinthetuththIr

G
அழியும் என் உதடுகள் கொண்டு
azhiyum en uthatukaL koNtu
G7
அழியா உம் வார்த்தையை சொல்ல
azhiya um varththaiyai solla
C                            Am             D
எத்தனாய் வாழ்ந்த என்னை     பிரிந்தெடுத்தீர்
eththanay vazhntha ennai     pirinthetuththIr
C            Em                D
ஆராதிப்பேன்   அதை எண்ணியே
aarathippEn   athai eNNiyE
C                 Em               D
வாழ்நாளெல்லாம்   உம்மை மட்டுமே
vazhnaLellam   ummai mattumE

  C       G      C     Bm
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
aarathippEn aarathippEn
  D      Em       D     G
ஆராதிப்பேன்  ஆராதிப்பேன்
aarathippEn  aarathippEn
G               Em
என்னில் என்ன   நன்மை கண்டீர்
ennil enna   nanmai kaNtIr
C                  Am                D
என்னை அழைத்து   உயர்த்தி வைத்தீர்
ennai azhaiththu   uyarththi vaiththIr

G
அழியும் என் கைகளை கொண்டு
azhiyum en kaikaLai koNtu
Em
அழியா உம் ராஜ்ஜியம் கட்ட
azhiya um rajjiyam katta
C                       Am             D
பைத்தியமான என்னை    தெரிந்தெடுத்தீர்
paiththiyamana ennai    therinthetuththIr
G
அழியும் என் உதடுகள் கொண்டு
azhiyum en uthatukaL koNtu
G7
அழியா உம் வார்த்தையை சொல்ல
azhiya um varththaiyai solla
C                            Am             D
எத்தனாய் வாழ்ந்த என்னை     பிரிந்தெடுத்தீர்
eththanay vazhntha ennai     pirinthetuththIr
C            Em                D
ஆராதிப்பேன்   அதை எண்ணியே
aarathippEn   athai eNNiyE
C                 Em               D
வாழ்நாளெல்லாம்   உம்மை மட்டுமே
vazhnaLellam   ummai mattumE

G               Em
உம் சித்தத்தை    நான் செய்வதே
um siththaththai    nan seyvathE
C             Am             D
அனுதினமும்    என்  போஜனம்
anuthinamum    en  pOjanam

G
அழியும் என் உதடுகள் கொண்டு
azhiyum en uthatukaL koNtu
G7
அழியா உம் வார்த்தையை சொல்ல
azhiya um varththaiyai solla
C                            Am             D
எத்தனாய் வாழ்ந்த என்னை     பிரிந்தெடுத்தீர்
eththanay vazhntha ennai     pirinthetuththIr
C            Em                D
ஆராதிப்பேன்   அதை எண்ணியே
aarathippEn   athai eNNiyE
C                 Em               D
வாழ்நாளெல்லாம்   உம்மை மட்டுமே
vazhnaLellam   ummai mattumE

  C       G      C     Bm
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
aarathippEn aarathippEn
  D      Em       D     G
ஆராதிப்பேன்  ஆராதிப்பேன்
aarathippEn  aarathippEn
		
    

Видео клип

Видео пока не добавлены

Основные табулатуры аккордов, бой

Аккорды
TopAkkord.ru